Sunday, 11 June 2023

How to pass maths ???



கணிதத்தில் pass ஆவது ரொம்ப easy. சில 

வழிமுறைகளை follow பண்ணினாலே 

போதும்.

வழிமுறை 1 


1) பாடத்தை சுருக்குதல் 

2) பாடத்தின் உட்பொருளை புரிந்து கொள்ளுதல் அவசியம் 

3) பாடத்தின் கருத்தை சுருக்கி எழுதுதல் அவசியம் 

4) தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும் 

5) பயிற்சி செய்யும் போது விட்ட தவறுகளை திருத்தி எழுதணும் 

6) குறிப்பு வைச்சு படிக்கணும் 

7) அட்டவணை தயார் செய்ய வேண்டும் 

8) நேரம் கிடைக்கும் போது குறிப்புகளை திருப்பி பார்க்க வேண்டும் 

இப்படி செய்தால் கணிதத்தில் 100% மார்க் என்பது உறுதி 

#how to pass maths 

#how to score more marks in maths 



No comments:

Post a Comment

அலகு 1: உறவுகளும் சார்புகளும் (Relations and Functions)

  பத்தாம் வகுப்பு சமச்சீர் கல்வி கணிதப் பாடத்தின் இயல் 1: உறவுகளும் சார்புகளும் (Relations and Functions) என்ற தலைப்பிற்கான உங்களது கல்வி வ...